Skip to content
திருமதி ஹிட்லர்

திருமதி ஹிட்லர்

41
31
SERIES
Ongoing# tom and jerry couple# student proffesor love# joint family# feel good story#Sisters love#College life#Love failure#Attitude hero#Attitude heroine
Udhaya
Udhaya

About

ஹீரோ யுவனுக்கு மூனு அக்கா.. அவங்க மூனு பேருக்கும் ஒரு ஒரு பொண்ணுங்க.. அக்கா பொண்ணுங்கள விட்டுட்டு அவன் பழி வாங்க அவனோட ஸ்டுடென்ட்டை கல்யாணம் பண்ணிக்கிறான்.. மீதி கதையில்
MM 1 பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கோயம்புத்தூர் நகரம்... காலையில் டிராபிக்கில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்.. எறும்பு கூட்டமாய் செல்லும் மக்கள்.. அந்த காலை நேரத்திலேயே அவ்வளவு பரபரப்பாக காணப்படும் கோயம்புத்தூர்.... பிரம்பண்டாமாக காட்சி அளித்தது அந்த வீடு.. அரண்மனை என்று சொன்னாலும் தப்பில்லை.. பல ஏக்கர்களை முழுங்கி இருந்தது அந்த வீடு.. வீட்டை சுற்றிலும் பல ஏக்கர் கணக்கில் பூ தோட்டம், கனி தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.. ஆயிரக்கணக்கானோர் வந்தும் போயும் இருந்தனர்... எத்தனை பேர் வந்தாலும் வயிறார...
Loading...

Enjoyed this?

Sign in to clap