
காத்திரு(ப்பே)ந்தேன் அன்பே!!!
20
0
SERIES•
#AntiHeroVsAntiHeroine#HateToLove
சுற்றியும் இருந்த ஏசி குளிரையும் தாண்டி லேசாக வியர்த்து வழிந்தது கதிரேசனுக்கு.
எப்போதும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பவரின் முகத்தில் பதட்டத்தின் சாயல்.
ஏதேதோ சிந்தனைகள் காரணமாக அவரின் நெற்றி சுருங்கிக் காணப்பட்டது.
திடீரென கதவு தட்டப்படும் சத்தத்தில் கவனம் கலைந்த கதிரேசன் அறை வாயிலை நோக்க, அங்கு அவரின் அனுமதி வேண்டி நின்றிருந்தான் அவரின் பீ.ஏ ஹர்ஷவர்தன்.
ஆறடி உயரத்தில் அதற்கேற்ற உடல்வாகுடன் முறுக்கேறிய புஜங்கள், முன் நெற்றியை மறைக்கும் முடியை கையாலேயே பின்னால் வாரி விட்டு, ஊசி போன்ற ஃபுல் ஷேவ் செய்
...Loading...
Enjoyed this?
Sign in to clap