Skip to content
மனம் செய்யும் மாயம்

மனம் செய்யும் மாயம்

0
43
SERIES
Ongoing#psychologicalthriller#Sociologynovel
RADHA KUMAR
RADHA KUMAR

About

வேலைக்குச் செல்லும் சிறு பெண்கள் இருவர் சந்திக்கும் பாலியல் வன் கொடுமைகளும், அதன் மூலம் அவர்கள் அனுபவிக்கும் சொல்லொண்ணா துயரங்களும், அவற்றின் விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. அதன் பாதிப்பில் இருந்து அவர்களை மீட்டெடுக்க சமூகத்தில் ஆண் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் எத்தனை உறுதுணையாய் இருக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. அந்த வன்கொடுமையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க கதாநாயகன் எடுக்கும் முயற்சியே இந்த கதை.
மாயம் 1 சி த்ரா! இன்னிக்கு சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரம் வந்துடுமா. இரண்டு நாள் முன்னாடியே சொன்னேனே. ஞாபகம் இருக்கில்லே?" அம்மா பார்வதி கேட்டுக்கொண்டே சாப்பிட அமர்ந்திருந்த சித்ராவின் தட்டில் இட்லியை எடுத்து வைத்தாள். "ஞாபகம் இருக்கும்மா. ஆனால் நீ எதுக்குனு இது வரையில் சொல்லவேயில்லை. எதுக்கும்மா? ஏதாவது விசேஷமா?" சித்ராவும் கேட்டுக்கொண்டே இட்லியைப் பிட்டு சட்னியில் நனைத்து வாயில் போட்டாள். "அது வந்து...." பார்வதி சொல்லத் துவங்கும் முன்னே "என்ன பார்வதி! என்ன சொல்லிட்டு இருக்கே? " எனக் கேட்படியே...
Loading...

Enjoyed this?

Sign in to clap