
மனதின் ஆதிக்கம் ❤️🔥
120
289
SERIES•
Ongoing#Love#Romantic#Romance novel#Series#Family#Comedy#90kids
About
குடும்பக் கதை கல்யாண வயதை தாண்டிய பின்பும் கல்யாணம் ஆகாத நம்ப ஹீரோக்கும் வயதில் மிகவும் மூத்தவனை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு வரும் நம் நாயகிக்கும் இடையிலான காதல் கதை மனதின் ஆதிக்கம் ❤️🔥 நாவலை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் 🙏
பகுதி: 1 மனதின் ஆதிக்கம் ❤️🔥 மலையூர் பட்டி - சிவகாமி வீடு அதிகாலை அஞ்சு மணி இருக்கும். ஊரே இன்னும் முழுசா முழிக்கல ஆனால் சிவகாமி அம்மா வாசல்ல சாணம் தெளிச்சு கோலம் போட்டுட்டு இருந்தாங்க. ஆனா அவங்க மனசுக்குள்ள ஆயிரம் கோலங்கள் கலைஞ்சு போயிருந்தது. பக்கத்து வீட்டு மாரியம்மா பாக்கெட் பாலை வாங்கிட்டு வரும் போது, மாரியம்மா; "ஏக்கா... என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க?" ன்னு விசாரிச்சா. சிவகாமி ஒரு பெரு மூச்சோட திண்ணையில உட்கார்ந்தாங்க. "ம்ஹீம்.. என்னத்த சொல்ல மாரி? என் பையன் தேவ் வயசு இப்ப 36-ஐத் தொடப்...
Loading...
Enjoyed this?
Sign in to clap