Skip to content
காதல் நிறுத்தம்

காதல் நிறுத்தம்

0
0
BLOG
Kavi priyam
Kavi priyam

காதல் நிறுத்தம்"

ஒரு நாள்  கதிரவன் மறைந்து இருள் சூழ்ந்த இரவு நேரம், எதிர் எதிரே கண்ணாடி போல் ஒளி மின்னி பொழியும் மின் விளக்குகள்   அமைந்து இருக்க ,

அந்த பக்கம், இந்தபக்கம் என இடைவெளியின்றி சத்தமிட்டு ,அதிவேவகமாய் ஓடும்  தொடர் வண்டியின் ஒலிகள் காதை துழைக்க,

பாம்பை போல் வலைந்து,  நெழிந்து, அமைந்தியிருக்கும் ரயில் தடம்  பதிந்து இருக்க,

வானில் இருக்கும் நிலவை சாலையில் நடக்க வைத்ததுபோல் வெள்ளளை நிற புடவையில் அங்கும் இங்குமாய்  சிவப்பு நிற பூக்களின் வடிவம் தைத்துயிருந்த சேலையில் அழகாய் தோன்றினால்  சு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap