Skip to content
தீராக் காதல் தீ நீயே

தீராக் காதல் தீ நீயே

61
676
EBOOK
Completed#LoveStory#RomanticStory#PoliceStory
Thulasi Raj
Thulasi Raj

தீராக் காதல் தீ நீயே

துளசி ராஜ்

அத்தியாயம் 1 

பிற்பகல் நேரம் சாலையில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தப் பெண்மணியைப் பார்வையால் தனது நண்பனுக்குச் சுட்டிக் காட்டினான் சாலையின் ஓரமாக பைக்கில் அமர்ந்தபடி இருந்த ஒருவன். அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த மற்றொருவன் அந்தப் பெண்மணி அவர்களைக் கடந்து செல்லும் வரை பார்த்திருந்தான். 

அவர் தெருமுனையில் திரும்பியதும் “வண்டியை எடுடா” என்று நண்பனின் தோளைத் தட்டி விட்டு தலைக் கவசத்தை எடுத்து மாட்டிக் கொண்டவன், இருச்சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் ஏறி அமர, அவர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap