
திட்பம்
0
0
BLOG•
திட்பம்
அவளுடைய அழுகையும் கோபமும் துளியளவு கூட அவனை அசைத்ததாகத் தெரியவில்லை. அழுத்தம் நிறைந்த அந்தத் தருணத்தை வெகு சாதாரணமாக அவன் கையாண்டு கொண்டிருந்தான். பொங்கி எழுந்த ஆத்திரத்தில், அவனை வாய்க்கு வந்தபடி பேசிச் சபித்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் மேல் அவள் கொண்ட அந்தக் காதல் அந்த நொடியிலிருந்து இனி ஏற்றுக்கொள்ளப்படவே போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் அவளும்; என்ன நடந்தாலும் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற உறுதியோடு அடர்ந்த மௌனத்தில் அவனும் இருந்தார்கள்.
இறுகிய முகம், ஒ
...Loading...
Enjoyed this?
Sign in to clap