
💕 என் காதல் ஏஞ்சல் 💕
20
0
BLOG•
வாழ்க்கைல நாம ஆச படுறது எதுவும் நடக்கலான நடக்குறத ஆச பட்டு ஏத்துக்கணும் இது தான் அந்த வாழ்க்கை நமக்கு சொல்ற பாடம் எனக்கும் அந்த வாழ்க்கை அப்படி குடுத்த பாடம் தான் என்னோட... தமிழரசி என்னோட எல்லாமே அவ தான் இப்போ வாழ்க்கைல நான் எல்லாத்தையும் இழந்தப்போ என் லைஃப்ல வந்த ஏஞ்சல். என் பேரு தமிழரசு எனக்குன்னு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை சின்ன வயசுலயே பேரண்ட்ஸ் இழந்து அனாதையா ஒரு ஆஸ்ரமத்துல ( Home ) தான் வளந்தேன் ஒரு டிரஸ்ட் மூலமா படிச்சேன். நான் படிச்ச அதே காலேஜ்ல நல்ல அழகா எல்லாருக்கும் புடிச்ச...
Loading...
Enjoyed this?
Sign in to clap