Skip to content
காதலால் காயமாறுமோ

காதலால் காயமாறுமோ

56
925
SERIES
CompletedIthayamozhi championship 2026
Aruna
Aruna

About

இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.

இது அந்த போட்டிக்காகவே எழுதப்பட்ட புதுக்கதை வேறு எங்கும் இக்கதை இல்லை. அத்தியாயம் 1: "நவநீதா... டேய், லேட் ஆச்சு. எழுந்து கிளம்பு." சத்தமாக ஒலித்த நண்பன் குரலில், நவநீதன் எழுந்து அமர்ந்தான். "தேங்க்ஸ் ரகு.." என்றவன், கட்டிலில் இருந்து இறங்க, "சாரி டா. ஏதோ சீக்கிரம் போகணும்னு சொன்னியே..! அதான் எழுப்பிட்டேன். நீ ஓகே தானே..?" என ரகுவரன் கேட்க, "ஓகே தான் ரகு. இன்னிக்கு சிவகுரு சார் சீக்கிரம் வர சொல்லி இருந்தாரு. கொஞ்சம் மெனு எல்லாம் சேர்த்திருக்காராம். கஸ்டமர் வரும் முன்னாடி பார்த்துக்க சொன்னாரு....
Loading...

Enjoyed this?

Sign in to clap