Skip to content
👁மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புறம்.

👁மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புறம்.

10
42
SERIES
OngoingIthayamozhi championship 2026

About

டியர் ரீடர்ஸ், நான் கல்பனா சரவணன். 👋 "👁 மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புறம்" என்ற நாவல் பேப்பர் ஸ்பேஸ் தளத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நாவல். இந்த நாவலை "இதய மொழி" போட்டிக்காக எழுதி வருகிறேன். கதையைப் படித்துவிட்டு, உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் மறக்காமல் பதிவிடுங்கள். உங்கள் ஒவ்வொரு கருத்தும் என் எழுத்துப் பயணத்திற்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். உங்கள் அன்பான வாசிப்பை எதிர்நோக்கி... அன்புடன், கல்பனா சரவணன் ✍️❤️
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் இயங்கி வரும் லஷ்மி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்... அதிகாலை ஐந்து மணி. மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் பகுதியில் வழக்கத்தை விட அதிக பரபரப்பு காணப்பட்டது. "டாக்டர், கார்னியா ரெடி...வைட்டல்ஸ் ஸ்டேபிளா இருக்கு... மைக்ரோஸ்கோப் அட்ஜஸ்ட் பண்ணுங்க..."என்று செவிலியர்களும், உதவி மருத்துவர்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். ஆப்ரேஷன் டேபிளில் இரண்டு வயது சிறுவன் படுத்திருந்தான். பிறவியிலேயே ஏற்பட்ட அரிய கண் நோயால் அவனது பார்வை...
Loading...

Enjoyed this?

Sign in to clap