Skip to content
💕உயிர் மீட்டும் உயிரே💕

💕உயிர் மீட்டும் உயிரே💕

44
763
SERIES
Completed#After marriage love story

About

மதுப்பிரியனை (மனைவி) மாதுப்பிரியனாய் மாற்றும் திருமணத்திற்குப் பின்னான காதல் கதை. வாசியுங்கள்,கருத்திடுங்கள் claps கொடுங்கள் friends🥰
தென்தமிழகத்தின் கொங்கு மண்டலம் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்தில் அமையப்பட்டிருந்தது வீரனூர் என்றழைக்கப்படும் அந்த அழகிய சிறிய ஊர். கிராமமும் இல்லாத நகரமுமல்லாத அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அடிப்படைத் தேவையான கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், பல்பொருள் அங்காடிகள் போன்ற பல வசதிகள் அவ்வூரிலும் இப்பொழுது தான் முளை விடத் தொடங்கி இருந்தாலும் அத்தோடு இணைந்து எழில் கொஞ்சும் இயற்கை வனப்புகளும், பார்வை தொடும் தூரம் வரை பசுமை சூழ் வயல் வெளிகளும் தோட்டம் துறவுகளின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap