Skip to content
வாள் வீசுவாயோ வாசம் வீசுவாயோ

வாள் வீசுவாயோ வாசம் வீசுவாயோ

10
51
SERIES
OngoingIthayamozhi championship 2026# Middle Age Love # Long Distance Relationship # Mother's Affection
Vaishu Ayyam
Vaishu Ayyam

About

தன்னுடைய தன்மானத்தை சீண்டிப் பார்த்து விட்ட மனைவியின் தகப்பனுடன் கோபம் கொண்டு தன் மனைவியைப் பிரிந்து இருக்கும் கதையின் நாயகனையும் நாயகியையும் அவர்களுடைய மகன் எவ்வாறு இணைத்து வைக்கிறான்; அதற்காக அவன் என்னென்ன முயற்சிகளை முன்னெடுக்க இருக்கிறான்? ரவிக்குமார் அன்புமொழி இருவருடைய காதலும் ஒன்று சேர்ந்து தந்தை அன்னை மகன் மூவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தார்களா என்று சொல்வது தான் இந்த வாள் வீசுவாயோ வாசம் வீசுவாயோ என்ற கதையின் கரு
1 முத்துக்களுக்கும் சங்கு குளித்தல் தொழிலுக்கும் உலக அளவில் பெயர் போன முத்துநகரத்தில் வங்க கடற்கரையோரம் அமைந்துள்ள 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் "கோதிக்" பாணியில் கட்டப்பட்ட பனிமய மாதா ஆலயத்தில் இன்று காலையில் அறிவிக்கப் பட இருக்கும் தன்னுடைய மகனின் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நல்லபடியாக கிடைக்க வேண்டும் என்று மாதாவிடம் மனதார பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார் ரவிக்குமார். இன்று கிடைக்கப் போகும் மகனின் தேர்வு முடிவுகள் இப்போது அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உப்பு...
Loading...

Enjoyed this?

Sign in to clap