Skip to content
வேடனின் வெம்பகையே

வேடனின் வெம்பகையே

12
83
SERIES
OngoingIthayamozhi championship 2026#ithayamozhi#LoveRomance#AntiHero

About

இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.

“ஆ…அம்மா! வலிக்குது… பிளீஸ் பிளீஸ்… என்ன அடிக்காதீங்க.” இரத்தமோ அருவிபோல் கொட்ட, கதறி கொண்டிருந்தான் சீருடை அணிந்த மாணவன் ஒருவன். “இந்த வயசுல உனக்கு பொண்ணு கேட்குதாடே?” தனது பெரிய மீசையை முறுக்கிவிட்டு லத்தியால் அடித்தார் ஒரு போலீஸ்கார். “இவனுங்கள எல்லாம் சும்மாவே விடக்கூடாது!தூக்குல போட்டு கொல்லனும்.” கோபத்தில் பற்களை அரைத்தார் கன்னத்தில் மரு வைத்த மற்றொரு போலிஸ்கார். அவ்விருவரை போல பலச் சீருடை அணிந்த காவலர்கள் அந்த மாணவனை சுற்றி குழுமியிருந்தனர். ஒவ்வொருவர் கையிலும் லத்தி, இடுப்புவார் போன்ற...
Loading...

Enjoyed this?

Sign in to clap