Skip to content
அன்பின் இரண்டாம் அத்தியாயம் 🎭

அன்பின் இரண்டாம் அத்தியாயம் 🎭

2
48
SERIES
Completed#Love after death

About

இதயம் நின்ற பிறகு...இறக்கைகள் முளைத்த காதல் சிறகு!அவன் மறைந்தான் நிஜமாய்...அவள் காதலிக்கிறாள் நிழலாய்!இது மரணம் எழுதிய மர்மக் கவிதை...காதலுக்காகக் காத்திருக்கும் தேவதை! 🖤

அன்பின் இரண்டாம் அத்தியாயம் 🎭 திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள அந்த குறுகலான, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை அது. மாலை நேரத்து வாகன நெரிசலில் இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டு நின்றன. சாலையோரக் கடைகளின் விளக்குகள் எரியத் தொடங்கிய அந்தப் பொழுதில், திடீரெனக் கேட்டது அந்த அபாய ஒலி."டடீ... டடீ... டடீ..." என்று ஆம்புலன்ஸின் சைரன் சத்தம் காதைப் பிளந்தது.அவசரப்பிரிவு நோயாளி ஒருவருடன் வந்த அந்த ஆம்புலன்ஸ், குறுகலான சந்திற்குள் நுழைந்தது. ஓட்டுநரின் கைகள்...
Loading...

Enjoyed this?

Sign in to clap