
தடங்களில் தழுவிய நெஞ்சம்
2
13
SERIES•
Ithayamozhi championship 2026
1 அந்த டெல்லி ரயில் நிலையத்தில் மூன்றரை மணிக்கு எல்லாம் வரும் சென்னை ராஜ்தானி எக்ஸ்பிரஸை அவன் பிடித்து விட வேண்டும். அதில் ஏறிச் சென்றால் தான் சரியான நேரத்திற்கு அவனால் அந்த மீட்டிங்கை நடத்த முடியும். அதனால் தனது மிகவும் விலை உயர்ந்த பென்ஸ் காரிலிருந்து வேகமாக இறங்கி, ரயில்வே ஸ்டேஷனுக்குள் ஓடிக் கொண்டிருந்தான் தேவா என்னும் தேவர்ஷன். அவன் மிகப் பெரிய கோடீஸ்வரன். இதுவரை அவன் ரயில் நிலையத்திற்கு எல்லாம் வந்ததில்லை. எங்கே செல்வதானாலும் விமானத்தில் தான் செல்வான். ஆனால் இப்போது அவன் காதில் சிறிய...
Loading...
Enjoyed this?
Sign in to clap