
மாயவிசை
105
899
SERIES•
CompletedIthayamozhi championship 2026#Love#Loveaftermarriage#Villagehero#Ruraldrama#Secondmarriage#SecondLove
About
காயங்களை ஆற்றி புது உறவுகளையும் உணர்வுகளையும் கொடுத்து, வாழ்க்கை பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் ரம்மியமாக மாற்றி இறுதி மூச்சில் கூட தித்திக்க செய்யும் ஒரு அற்புத விசை தான் மாயவிசை. அது காதல் விசை.
இதயமொழி - Ithaya Mozhi Novel Championship இக்காக எழுதும் எனது இந்த கதை, எனது புத்தம் புதிய முதல் நாவல். எனது இந்த பயணத்திற்கு உங்கள் அன்பும் ஆதரவும் விமர்சனங்களும் விலைமதிப்பற்றது. நன்றி.
கெட்டி மேளம்! கெட்டி மேளம்! அட்சதையும், மலர்களும் அவர்கள் மேல் விழ, பாவையவளின் தாடையை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்து, "எனக்கு தெரியும் உனக்கு இந்த வாழ்க்கைய நினைச்சு எவளோ பயமா இருக்கும்னு. ஆனா உனக்காக எப்பவும் நான் இருப்பேன் " என்ற வாக்குடன் அவள் மென் கழுத்தில் பொன் நாண் பூட்டினான் அவன். அவன் ஆதி. ஆதி என்கிற ஆதிசேஷன். இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவன். நளிர்நிலா... நளிர்நிலா... நளிர்நிலா..! 'ஹான்' என்ற திடுக்கிடலுடன் நிமிர்ந்து பார்த்தாள் நிலா. "இந்த விவாகரத்துல உங்களுக்கு சம்மதமா?"...
Loading...
Enjoyed this?
Sign in to clap