
மாயவிசை
4
10
SERIES•
Ithayamozhi championship 2026#Love#Loveaftermarriage#Villagehero#Ruraldrama#Secondmarriage
கெட்டி மேளம்! கெட்டி மேளம்! அட்சதையும், மலர்களும் அவர்கள் மேல் விழ, பாவையவளின் தாடையை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்து, "எனக்கு தெரியும் உனக்கு இந்த வாழ்க்கைய நினைச்சு எவளோ பயமா இருக்கும்னு. ஆனா உனக்காக எப்பவும் நான் இருப்பேன் " என்ற வாக்குடன் அவள் மென் கழுத்தில் பொன் நாண் பூட்டினான் அவன். அவன் ஆதி. ஆதி என்கிற ஆதிசேஷன். இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவன். நளிர்நிலா... நளிர்நிலா... நளிர்நிலா..! 'ஹான்' என்ற திடுக்கிடலுடன் நிமிர்ந்து பார்த்தாள் நிலா. "இந்த விவாகரத்துல உங்களுக்கு சம்மதமா?"...
Loading...
Enjoyed this?
Sign in to clap