Skip to content
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்

இசைந்து இசைத்தது புது ஸ்வரம்

3
48
SERIES
OngoingIthayamozhi championship 2026#agedifferencelove
Mithula
Mithula

About

இதயமொழி championship ல் பங்குபெறும் எனது படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. வேறு எந்த தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.

❤️❤️ ஸ்வரம் -1❤️❤️ காலை நேர இதமான தென்றல் மலை முகடுகளிலிருந்து தவழ்ந்து வந்து வெய்யோனின் மெல்லிய செங்கதிருடன் இணைந்து ஊரெங்கும் இதத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் இருக்கும் அந்த சிறிய ஊர் பிரம்மதேசம். ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக மலையடிவாரத்திற்கு அருகில் இருந்த அவ்வீட்டிலிருந்து சாம்பிராணி மணம் காற்றில் மிதந்து வந்தது. சூடான டிகாஷனின் வாசம் ஒருபுறம், பச்சரிசி சாதம் வடிக்கும் வாசம் ஒருபுறம் என வீட்டினுள் இருந்து வெளித் திண்ணை வரை கலவையான மணம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap