
அழகிய தேடல் ஆயிரம்
20
64
SERIES•
Completed#காதல் மற்றும் குடும்பம்
About
அருள் பொண்ண பாருடா எவ்வளவு அழகா இருக்கா, அவள பார்த்தா பார்த்துகிட்டே இருக்கணும்போல இருக்குடா, என்று கூற அவன் நிமிர்ந்து பார்க்க பாவையவளோ அனைவருக்கும் நமஸ்காரம் செய்ய கீழே குனிந்திருந்தாள்.
தேடல் 1
விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் கதிரவன் தன் வேலையை செவ்வனே தொடங்கிய வேளையில் பறவையினங்களும் விலங்கினங்களும் அதனதன் தேடலை தொடங்கியிருந்தன. அதே வேளையில் நமது கதையின் நாயகியும் சங்கரன் மற்றும் வேதநாயகி தம்பதியின் தவப்புதல்வியுமாகிய வான்மதி போர்வைக்குள்ளே தனது உறக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள்.
மதி மதி என்று அவள் அம்மா அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வர, நம் மதியோ அம்மா பிளீஸ் ஒரு 5 நிமிஷம் தூங்கிக்கிறேன். 5நிமிஷம் 5நிமிஷம்னு 1 1/2 மணி நேரமா தூங்கிட்டு இருக்க, சீக்கிரம் எந்திரி மதிம
...Loading...
Enjoyed this?
Sign in to clap