Skip to content
என்னக்குள் உயிராய் வந்தவளே..!

என்னக்குள் உயிராய் வந்தவளே..!

28
890
SERIES
CompletedIthayamozhi championship 2026#Love and romantic#Family story#competition story
Kani Suresh
Kani Suresh

About

இதய மொழி சாம்பியன்ஸ் போட்டுகாக எழுதப்படும் கதை.

அந்த மருத்துவமனை வழக்கத்தை விட பரபரப்பாகக் காணப்பட்டது. பிரசவ அறைக்கு வெளியே இரண்டு குடும்பங்களும் பதட்டத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருந்தனர். தங்கள் வீட்டின் புதிய வரவை வரவேற்க ஆவலாக இருந்த அவர்களின் பார்வை மீண்டும் மீண்டும் அந்த கதவின் மீதே படிந்தது. அந்த நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவ்வளவு நேரம் மூச்சைப் பிடித்துக் காத்திருந்தவர்களுக்கு அப்போதுதான் சீரான மூச்சு திரும்பியது. வெளியே ஆவலுடன் நின்றிருந்தான் முகிலன். சில நிமிடங்களில் வெளியே வந்த நர்ஸ், "காங்கிராட்சுலேஷன்ஸ்...
Loading...

Enjoyed this?

Sign in to clap