
செம்புலப் பூவே
1
44
SERIES•
OngoingIthayamozhi championship 2026#villagelovestory#romance#love#onesidelove#familydrama#village#Ithayamozhichampionship
About
village feel goood storyyy
அந்த திருமண மண்டபத்தில் இன்னும் முகூர்த்தத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருக்க சொந்த பந்தங்கள் பரபரப்பாக தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்க இளைஞர்களும் புத்தாடை புது அலங்காரத்தோடு அங்குமிங்கும் மயிலாக உலவும் அங்குள்ள இளம் பெண்களை பார்த்தபடி தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்… சிறு பிள்ளைகள் புத்தாடை இனிப்பு விளையாடுவதற்கு தோழர்கள் என அந்த மண்டபத்தையே நிறைத்து வைத்தனர் தங்களது சிரிப்பொலிகளால்…. மணமகள் அறையில் தோழிகள் புடை சூழ அவளை வம்பிழுக்க அவளும் வெட்கத்தில் சினுங்கி சிரித்து வைத்தாள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap