Skip to content
கல்யாண வைபோகமே

கல்யாண வைபோகமே

90
282
SERIES
CompletedIthayamozhi championship 2026

About

அன்பில்லாமல் இங்க எதுவும் இல்லை. அதன் வெவ்வேறான சொற்கள் தான் பாசம் காதல் நேசம் என்பவை எல்லாம். அப்படியான அன்பின் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டு குடும்ப பிண்ணனியில் சொல்லப்படும் கதை தான் கல்யாண வைபோகமே.

கல்யாண வைபோகமே 1 “லட்சுமி கல்யாண வைபோகமே சீத்தா கல்யாண வைபோகமே..நம்ம ராதா கல்யாண வைபோகமே..மாதவா கல்யாண வைபோகமே”. மடிசார் மயில்களின் சிரிப்பும் கேலியுமாக அந்த மண்டபம் நிறைந்து இருந்தது. பூக்களின் ‌வாசமும், ஹோமப் புகையின் தெய்வீக மணமும், விருந்தும், உபசரிப்புகளும், குழந்தைகளின் ஓட்டமும், மாமாக்களின் வெற்றிலை வாயில் விழுந்து எழுந்த நினைவுகளுமாய் கலகலப்பாக இருந்தது ராதா கல்யாண வைபோகம். “ஏய் சச்சு ராதாவுக்கு பூச்சூட்டி அழைச்சிண்டு வா டி. நலங்குக்கு நேரம் ஆயிடுத்து” இழுத்துக்கட்டி எல்லா வேலைகளையும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap