
காதலை யாசிக்கிறேன்
3
3
SERIES•
Ithayamozhi championship 2026#lovestory #romanticnovel #kadhal kadhaigal
காதல் - 1 காலை சூரியன் மெல்ல மெல்ல கிழக்கு வானில் எட்டிப்பார்த்து கொண்டிருந்த நேரம் அது. முழுதும் விடிந்தும் விடியாததுமாய் இருந்த அந்த காலை பொழுதில் தலைக்கு குளித்து ஒரு மெல்லிய சிவப்பு நிற புடவையை ஒன் ப்ளீட்டில் விட்டபடி கண்ணாடி முன்னால் நின்று தன்னுடைய ஈரமான தலை முடியை மென்மையான துவாலை கொண்டு துடைத்துக் கொண்டிருந்தால் பெண் ஒருத்தி. இடையை தாண்டிய நீண்ட கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக வடிந்தபடி இருக்க இவ்வளவு நேரம் துண்டை பயன்படுத்தி துடைத்துக் கொண்டிருந்தவள் அதை ஓரம் வைத்து விட்டு தன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap