
Enathu manaiyalan
20
14
SERIES•
Ongoing
About
இது எனது முதல் கதை.
இரண்டு கலெக்டர்களுக்கு இடையேயான காதல் மற்றும் ரொமான்ஸ் கலந்த (18+)கதை.
 Helo frds, this is my first story இந்த கதை என்னவென்றால் நம் ஹீரோயின் க்கு பல கனவுககள் உள்ளன அதில் ஒன்று தனது மனையாளன் பற்றியது அது நிறைவேறுமா என்று பார்ப்போம் ஒரு சிறிய நகரம். அதில் ஒரு அழகான குடும்பம். அப்பா, அம்மா, தம்பி உடன் வாழ்ந்து வருகிறாள் நம் கதநாயகி. அவள் எப்படி என்றால் சிறு வயது முதல் தன் குடும்ப சூழ்நிலை பார்த்து வளர்ந்தவள் அதனால் அவளுக்கென்று தனி விருப்பம் ஏதும் இல்லை. இரண்டு ஆசைகளை தவிர ஒன்று தனது குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் அதனால் அவள் படிப்பை ஆயுதமாக எடுத்தால்....
Loading...
Enjoyed this?
Sign in to clap