Skip to content
மிஸ்டர். அரொகண்ட் & மிஸஸ். ஆர்க்கிடெக்ட்

மிஸ்டர். அரொகண்ட் & மிஸஸ். ஆர்க்கிடெக்ட்

249
3.4k
SERIES
CompletedIthayamozhi championship 2026#Love#Family#Self-care

About

தனது முன்னாள் வாழ்க்கையின் கசப்பான சம்பவங்களால் பெண்களை நம்பாமல் இருக்கும் ஹீரோவிற்கும் சுயமரியாதைக்கும் தன்னம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கிராமத்து வாழ் ஹீரோயினிக்கும் இடைப்பட்ட காதல் கதை இது.

"இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை."

​கிராமத்து அதிகாலைப் பொழுது எப்போதுமே ஒரு தனி அழகுதான். பறவைகளின் மெல்லிய கீதமும், வாசல் தெளிக்கும் பச்சச் சாணத்தின் வாசனையும் அந்தப் பகுதிக்கே ஒரு விதமான அமைதியைக் கொடுக்கும். விடியற்காலையின் பனிமூட்டம் இன்னும் முழுமையாக விலகியிருக்கவில்லை. அந்த மங்கலான வெளிச்சத்தில், பெரிய அக்ரஹாரத்துத் தெருவின் முனையில் இருந்த அந்தப் பழமையான ஓட்டு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தாள் மாயா. ​கைதேர்ந்தவள் போல வாசல் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இருபத்தி நான்கு வயதான, எடுப்பான நாசி, பெரிய கண்கள்,...
Loading...

Enjoyed this?

Sign in to clap