
தீராவின் தேடல் நீயே மை தீட்டிய விழியே
0
0
SERIES•
அத்தியாயம் 1 தீரா மலை (கற்பனை ஊர்) என்ற பெயர் பலகையை தன் வலது கையால் வருடினான் தீரன்.... ஊரின் எல்லையைத் தாண்டி ஊருக்குள் பிரவேசித்தனர் தீரன் மற்றும் அவனுடைய தம்பி அசோக்.. எங்கும் பச்சை பசேல் என்று இயற்கை அன்னை அள்ளித்தந்த வளங்கள் மற்றும் அதற்கு மணிமகுடமாய் இருப்பது அந்த ஊரை ஒட்டியுள்ள மிகப்பெரிய மலை. அதன் உச்சியில் இன்றும் பல மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்... தீரன் மற்றும் அசோக் ஊரிலேயே மிகப்பெரிய பணம் மற்றும் செல்வாக்கு பலம் கொண்டவரான ராகவேந்திரன் அவர்களின் இல்லத்திற்கு வந்தனர். அது...
Loading...
Enjoyed this?
Sign in to clap