
அறிந்தும் அறியாமல்...
0
0
BLOG•
பூக்களால் மெத்தை அலங்கரிக்கப்பட்டு, அந்த அறை முழுவதும் மல்லிகை பூ வாசம் பரவி, ஒரு விதமான பரவச நிலையை உருவாக்க, அதை எதையும் அனுபவிக்காமல் குழப்பத்தில் அமர்ந்திருந்தான் ரகுவரன்.
அவனுக்கு காலையில் தான் திருமணம் முடிந்தது. இன்னும் அவன் தாலி கட்டிய மனைவியின் பெயர் கூட அவனுக்கு தெரியாது. அவன் தன் தாயிடம் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் .இன்னும் கொஞ்சம் செட்டில் ஆனதுக்கு அப்புறம் பண்ணிக்கிறேன்னு சொல்ல, அவன் தாய் பிடிவாதமாக பொண்ணை பார்த்து, கல்யாணம் செய்து கொள் என்று வற்புறுத்த தாயின் பேச்சை தட்
...Loading...
Enjoyed this?
Sign in to clap