
உன்னோடு ஒரு பயணம் ....
1
5
BLOG•
About
இது ஒரு பயண காதல் ..
நல்லிரவு நேரம் நிசப்தமான அந்த சாலையில், ஒரு கார் மட்டும் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஒருத்தன் மட்டுமே இருந்தான். அவனது முகத்தில் கடுப்பும் வெறுப்பும் அதிகமாக தெரிந்தது. அவனுடைய உதடு எதையும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. அவன் கோபமாக இருப்பதை பார்த்தால் யாரையோ திட்டிக் கொண்டே இருப்பான் போல.
வேகமாக சென்று கொண்டிருந்த கார் சடன் பிரேக் போட்டு சட் என்று நின்றது . காரணம் அவன் வண்டிக்கு முன்பு ரோட்டின் நடுவில் ஒரு பெண் நின்றது தான். சடன் பிரேக் போட்டதால் அவனது தலை ஸ்டேரிங்கில் முட்ட
...Loading...
Enjoyed this?
Sign in to clap