Skip to content
அரண் சூழ் அமுதே

அரண் சூழ் அமுதே

23
166
SERIES
OngoingIthayamozhi championship 2026
Jothyvijayan
Jothyvijayan

About

இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.

"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு". வெங்கடேஸ்வர சுப்ரபாதம் எம் எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் குரலில் எங்கோ ஏதோ ஒரு வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்க,இங்கு அப்பார்ட்மெண்டில் தனது படுக்கையறையில் நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் அமிர்தா. மார்கழி மாத குளிருக்கு இன்னும் சிறிது நேரம் தூங்கினால் நன்றாகத் தான் இருக்கும்.இன்னும் கொஞ்ச...
Loading...

Enjoyed this?

Sign in to clap