
நதியாய் ஒரு நேசம்
6
34
SERIES•
OngoingIthayamozhi championship 2026#Love story#Romantic story
About
"நதியாய் ஒரு நேசம்" நதியைப் போல் காதலும் வேகமாய் காதலாய் சோகமாய் அமைதியாய் சென்று கொண்டிருந்தாலும் அதனுடைய இலக்கு கடலை சேர்வது அதேபோல் நம்ம நாயகியின் காதலும் எப்படி எல்லாவற்றையும் கடந்து கடல் என்னும் காதலில் சேர்வது தான் கதை
நான் இதய மொழி போட்டிக்காக எழுதும் கதை இது என்னுடைய கற்பனை மட்டுமே இந்த கதை முதல் முதலாக இப்பொழுது தான் எழுதப்பட்டு பதிப்பிக்கப்படுகிறது அனைவரும் படித்து உங்கள் கருத்துக்களை கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
சென்னை மாநகரம் வந்தாரை வாழவைக்கும் அது மட்டும் இல்லாமல் அங்கு அனைத்து படிப்புகளும் படிக்க கூடிய கல்லூரிகளும் உண்டு எப்பொழுதும் விழிப்புடன் கூட்டமாக இருக்கும் அந்த சென்னையில் உள்ள பிரபலமான பெண்கள் படிக்கும் கல்லூரியின் விடுதியில் நம் நாயகி. இன்று பௌர்ணமி அவர்கள் தங்கியிருக்கும் அந்த அறையின் ஜன்னலின் வழியாக நிலாவை பார்த்தால் முழு நிலவும் தெரியும் ஒவ்வொரு மாத பௌர்ணமியின் போதும் அந்த நிலாவை ரசிக்காமல் இருந்தது இல்லை. ஆனால் இன்று அதைப் பற்றிய நினைவே இல்லாமல் "மதுமிதா" "கண் மூடிப் படுத்துக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap