
என் அழகா மௌனம் ஏனடா...!
5
56
SERIES•
OngoingIthayamozhi championship 2026
About
இதயமொழி நாவல் 2026 போட்டிக்காக எழுதிய புத்தம் புதிய கதை. இந்த கதை முற்றிலும் கற்பனையே.
காதல் என்ற வார்த்தைக்கு வாழ்க்கையை மாற்றும் வல்லமை உண்டு. காதல் கொண்ட மனங்களை பணம் என்ற ஒன்று பிரித்து வைக்க, அதனை தகர்த்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து காதல் நெஞ்சங்கள் இணை சேர்வார்களா?...
"என் அழகா மௌனம் ஏனடா"
மௌனம் 1 போகலாமா?... வேண்டாமா?... என்று தயக்கத்துடன் நின்று இருந்தவளை ரோட்டில் சென்றவர்கள் எல்லாம் விசித்திரமாக பார்த்து சென்றனர். ஏனென்றால் அவள் செய்து கொண்டிருந்த செயல் அப்படி… ரோட்டோரமாக ஸ்கூட்டியுடன் நின்று இருந்தவள் இரண்டு அடி ஸ்கூட்டியை முன்னோக்கி நகர்த்தி விட்டு பின்னர் மீண்டும் வேண்டாம்… வேண்டாம்… என்று முணுமுணுத்தபடி இரண்டு அடி பின்னே செலுத்துவதுமாக இருந்தால் பார்ப்பவர்களுக்கு விசித்திரமாகத்தானே தோன்றும். சிறிது நேரமாக இப்படியே செய்து கொண்டிருந்தாள். கல்லூரி வகுப்பை கட் செய்து விட்டு...
Loading...
Enjoyed this?
Sign in to clap