
ராவணி
6
68
SERIES•
OngoingIthayamozhi championship 2026#bestloveromance#romance#love#twist#salmahnalar#antihero#antiheroine#familybonding#billionaire
About
யாருக்கும் அடங்காத ராவணி, ஆறடி ஆண்மகனின் ஒற்றைப் பார்வையில் சரணடைந்த அந்நொடி, அவள் வாழ்வின் போராட்டங்களும் ஆரம்பமாகிறது.
காதலுக்கும் லட்சியத்திற்கும் இடையில் சிக்கி, விதி வீசிய சவால்களை எதிர்கொண்டு, தன் கனவுகளிலும், காதலிலும், வாழ்விலும் அவள் வெற்றிகண்டாளா என்பதே மீதிக்கதை.
வாழ்க்கை அவளுக்காக மறைத்து வைத்திருக்கும் Twists and Turns-களின் மத்தியில், உணர்வுகளும் போராட்டங்களும் நிறைந்த
இந்தக்கதை அத்தியாயங்களாய் தொடரும்... இனி வரவிருக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து மகிழுங்கள் ❤️
“வெல்கம் டு த கேக்கி பேக்கி ஷாப்…” என்று அழகாய் மின்னிக் கொண்டிருந்த அந்த கேக் கடைக்குள், தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல முகத்தை வைத்தபடி நின்று கொண்டிருந்தாள் ராவணி! ‘வேணாம் வேணாம்… அவள கொன்னுடாத!’ ‘ஷிட்…. இப்பவே பக்கத்துல போயி, அவன அடிச்சு போட்டுட்டு அந்த சின்ன குழந்தையை காப்பாத்துனா என்ன?’ ‘அடக்கடவுளே…!! நோ நோ… ஐயோ…’ இரு விழிகளையும் சட்டென மூடியவள் மறுமுறை திறந்து பார்க்க, அவள் ஆசை ஆசையாய் fondant இல் செய்து கேக்கில் வைத்திருந்த குழந்தை பொம்மையை ஒருவன் கரண்டியால் குத்தி...
Loading...
Enjoyed this?
Sign in to clap