
இதயத்தின் இனிமையான நினைவு நீ
29
60
SERIES•
OngoingIthayamozhi championship 2026
About
அவள் மனதிற்குள் மறைத்து வைத்த ஒரு தலை காதல் என்னும் பொக்கிஷம் ... இதய மொழி championship போட்டியில் பங்குபெறும் இந்த கதை முற்றிலும் எனது கற்பனையே..இது வேற எந்த தளத்திலும் இதுவரை பதிவாகவில்லை ..
இதயத்தின் இனிமையான நினைவு நீ….. அத்தியாயம் 1 அம்மா என் கஷ்டம் உனக்கு புரியுதா இல்லையா? ??? உன் சின்ன மக பேச்ச கேட்டுட்டு ஆடாத …. எனத் தனது பேச்சை காதில் வாங்காதவாறு சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்த தனது அன்னையை முறைத்தபடி நின்று கொண்டிருந்தால் அந்த வீட்டின் இரண்டாவது மகள் இளவரசி. நீ பேசறது உனக்கு நியாயமா தெரியுதா டி? ?? உன் வீட்டுக்காரருக்கு எத்தனை வயசு அவளுக்கு எத்தனை வயசு? என்ன பேச்சு பேசுற….. என அவ்விடம் குரலை உயர்த்தியவாறு வந்தால் அந்த வீட்டின் மூத்த மகள் மதியரசி .. என்ன 40 வயசு...
Loading...
Enjoyed this?
Sign in to clap