
கர்வம் கொண்ட காதலன்... கனிவான காதலி
0
1
SERIES•
Ithayamozhi championship 2026#Love#Action
அதிகாலை நேரம்...
சூரியன் இன்னும் முழுவதுமாக உதிக்கவில்லை.
கிராமத்தின் எல்லையில் இருந்த வயல்வெளியில் நின்று கொண்டிருந்தான் வேங்கை.
ஆறடி உயரம்...
கருப்பு சட்டை...
வெள்ளை வேட்டி...
முறுக்கிய மீசை...
கூர்மையான பார்வை...
அவனை பார்த்தாலே ஊரே ஒரு அடி தள்ளி நின்று பேசும்.
அவனுடைய தந்தை மறைந்த பிறகு, குடும்பத்தின் மொத்த பொறுப்பையும் அவன்தான் சுமந்து வந்தான்.
"வேங்கை" என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்கு மரியாதை...
சிலருக்கு பயம்...
ஆனால் அவன் மனதிற்குள் இருந்த காயத்தை யாரும் அறியவில்லை.
"அண்ணே..."
என்ற குரல் கேட்டதும் திர
...Loading...
Enjoyed this?
Sign in to clap