
கிரஷ் முதல் காதல் வரை
19
90
SERIES•
CompletedIthayamozhi championship 2026#காதல் கண்ணாமூச்சி
About
இந்த கதை இதயமொழி சேம்பியன்சிப் போட்டிக்காக எழுதப்பட்ட புது கதை ஆகும். மறுத்தாலும் காதல் தன்னை ஆட்கொள்ளும் என உண்மை அறியாத ஜீவன்கள் இரண்டினை காதலே இணைத்து வைக்கும் கதை
கல்லூரி வளாகம், ஒவ்வொரு கல்லூரியும் எத்தனையோ நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் இந்த கல்லூரியும் காதல், நட்பு, பாசம் என எண்ணிலடங்கா நினைவுகளை சுமந்து கொண்டுள்ளது. தன் எதிர்கால வாழ்க்கையின் கனவுகளோடு கல்லூரிக்குள் நுழைந்தாள் தேவ ஸ்ரீ. ஏற்கனவே தன் அத்தை மகள் படிக்கும் இந்த கல்லூரியில் தான் இவளும் பயில வேண்டும் என தந்தை கண்டிப்புடன் கூறியதால் அத்தை மகள் சபிதா வுடன் வந்து கொண்டிருந்தாள். தேவ ஸ்ரீ மற்றும் சபிதா இருவரும் நடந்து வரும் போது திடீரென குறுக்கே ஒரு பெண் ஓடி வந்தாள் "ஐ லவ் யூ யாஷ், எப்போ என்...
Loading...
Enjoyed this?
Sign in to clap