
கள்ளக்(நல்ல) காதல்
5
37
SERIES•
Ongoing#love story #martina author #family story #more story#Ithayamozhi championship june 2026
About
Kalla
Kathal
அத்தியாயம் 1 அனைவரும் தங்கள் நண்பர்களைப் பிரியும் தருணத்தில், அவர்கள் முகம் எல்லாம் வாடிப்போய் இருக்க, ஆனால் ஒருவன் முகம் மட்டும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. அது... காதலில் பிரிவின் வலி! "என்ன சொல்ற வைஷு?!" அவன் அதிர்ச்சியோடு கேட்டான். "உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா பார்த்திபா? லெட்ஸ் பிரேக்கப்!" அவள் ஒற்றை வரியில் அதைச் சொல்லிவிட்டுத் திரும்பிய அந்த நொடி, பார்த்திபனுக்கு இதயமே நின்று விட்டது போல் இருந்தது. சரியாக அந்த நேரத்தில்... 'டொப் டொப்'பென ஜன்னல் கண்ணாடியில் மோதிய மழைத்துளிகளின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap