Skip to content
கவர்தலின் களஞ்சியம் அவன்

கவர்தலின் களஞ்சியம் அவன்

0
30
SERIES
OngoingIthayamozhi championship 2026

சென்னிமலை, மேலப்பாளையம்..


மேற்கே மறையும் சூரியனின் செந்நிறக் கதிர்கள், சாலையோரத்து அரசமரத்தின் இலைகளைத் தழுவிச் செல்ல, மரத்தைச் சுற்றியிருந்த திண்ணையில் அந்த இளைஞர் கூட்டம் ஜம்மென்று அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தது.

ஒரு காலத்தில் விவசாயம் மட்டுமே வாழ்வாதாரம் என்று வாழ்ந்த ஊர் அது. காலத்தின் கட்டாயத்தால் பலர் விவசாயத்தை விட்டு வேறுதொழிலை சுமந்து ஓட்டு வீடுகளை மாடி வீடுகளாக மாற்றி வசதி வாழ்க்கைக்கு தாவியிருந்தாலும், இன்னும் சிலர் விவசாயத்தை உயிராகக் கருதிப் பற்றிக்கொண்டிருந்தனர். நவீன உலகம் அந்த ஊ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap