
மை டியர் ஸ்வீட்டி
63
18
SERIES•
Ongoing
About
அர்ஜுன் அமிர்தாவின் அழகான காதல் கதை...
விடிந்தால் திருமணம் என்பதால் மண்டபம் முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு பார்க்கவே மிகவும் அழகாக காட்சியளித்தது சொந்த பந்தங்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். குழந்தைகள் அங்காங்கே விளையாடிக்கொண்டு இருக்க பெரியவர்கள் தங்கள் உறவுகளுடன் பேசிக் கொண்டு இருந்தனர். "என்னங்க இங்க நின்னு என்ன பன்னிகிட்டு இருங்கிங்க சமையல் வேலையால்ல சரியா நடக்குதான்னு போய் பாருங்க' என்று தன் கணவனிடம் சொல்லிக் இருந்தார் பார்வதி. "அதெல்லாம் நான் சொல்லிட்டேன் பார்வதி எல்லாம் சரியா தான் இருக்கு" என்றார் பரமசிவன்....
Loading...
Enjoyed this?
Sign in to clap