Skip to content
தித்திக்கும் காதல்

தித்திக்கும் காதல்

1
1
SERIES
Ongoing

ஈரோடு தமிழ்நாட்டில் தொழில் மற்றும் விவசாய மாவட்டமாகும் ... இங்கு மஞ்சள் சந்தை, ஜவுளி உற்பத்தி (டெக்ஸ்டைல்ஸ்) மற்றும் தோல் பதனிடம் தொழில்களுக்கு பெயர் பெற்ற பகுதியாகும் ..

அங்கு ஒரு சிறிய கிராமமாக அமைந்துள்ளது செட்டிபாளையம்...
அங்கே அதிக விவசாயம் செய்யும் மக்களை வாழ்ந்து வருகின்றனர்.. பழங்கால கலாச்சாரத்தையும், பண்பாட்டையும்,  பெரிதாக பின்பற்றுபவர்கள் ...

ஊருக்கென்று கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அதிகமாக உள்ளது...

அங்கே வசிப்பவர் தான் அந்த ஊரில் நாட்டாமையான கணேசன் , இவரின் மனைவி பார்வதி அந்த கால

...
Loading...

Enjoyed this?

Sign in to clap