
ஓவியப்பெண்ணே
2
39
SERIES•
OngoingIthayamozhi championship 2026#love, #family, #Ithayamozhi_championship_2026
About
"இதயமொழி - Ithaya Mozhi Novel Championship"
போட்டியில் பங்குபெறும் எனது ஓவியப்பெண்ணே கதை முற்றிலும் எனது கற்பனையே. இக்கதை வேறு எந்த தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை.
அருள்மொழி மணவாளன்
அத்தியாயம் 01 நாதஸ்வர குழு இப்பொழுது இங்கு இருக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு மேடையை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் மணமேடையில் அமர்ந்திருந்த ஐயருக்கும் அதே நிலைமைதான். நெஞ்சை பிடித்துக் கொண்டு மணமேடையின் அருகே விழுந்து கிடந்தார் மணப்பெண்ணின் தந்தை இளங்கோ. அவரிடம் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவரது மகள், மணப்பெண் ஸ்ருதி. ஆனால் அவரோ மகளின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இல்லை என்று மறுப்பாக தலையாட்டினார். ஸ்ருதியோ தவிப்பாக, "அப்பா, ப்ளீஸ் அப்பா. எனக்காக...
Loading...
Enjoyed this?
Sign in to clap