Skip to content
ராமன் தேடிய சீதை

ராமன் தேடிய சீதை

21
250
SERIES
OngoingIthayamozhi championship 2026
Nathiya
Nathiya

About

விஜய் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் அவனுடைய அப்பா தாத்தா அனைவருமே தொழிலதிபர்களாக இருந்தவர்கள் தான்... இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர்களை சரிக்க நினைக்கும் குடும்பத்தில் பிறந்தவள் கவியாழினி.... கவியழனி விஜயின் சொந்த அத்தை மகள் லட்சுமி கவியாலணியின் அன்னை லட்சுமியின் மாமனாரும் லட்சுமியின் மகனான விக்ரமும் சாம்ராஜ்யத்தை சரிக்க எண்ணுகின்றனர்... அவர்களது எண்ணங்களை எப்படி தவிடுபடியாக்கி நமது கதாநாயகியை கதாநாயகன் கரம் பிடிக்கிறான் என்பது இக்கதையின் மையக்கருத்து...
ஓர் பெரிய அரண்மனை போன்ற இல்லம்....கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர் நரசிம்ம வர்மன்....... பெரிய பணக்காரர்களில் இவரும் ஒருவர்...... இவருக்கு இரு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.. மகள் பெயர் மீனாட்சி, லட்சுமி... மகன் பெயர் ஆதிசேஷ வர்மன்..... ஒரு மகளுக்கு அதாவது மீனாட்சிக்கு தன் தங்கை மகனை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக்கொண்டார்..... மகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் தன் தங்கையிடம் மகனை வீட்டோடு மாப்பிள்ளை ஆக அனுமதி கேட்டார்.... அண்ணா உனக்கு சம்பதியா வரத்துக்கு நான் கொடுத்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap