Skip to content
நெஞ்சிலே காதலின் கால்தடம் - On going

நெஞ்சிலே காதலின் கால்தடம் - On going

1
23
SERIES
OngoingIthayamozhi championship 2026#love#family#Tom and Jerry#Feel good

About

"இதயமொழி Championship-ல் பங்குபெறும் எனது இந்தப் படைப்பு முற்றிலும் எனது கற்பனையே. இது வேறு எந்தத் தளத்திலோ அல்லது புத்தகமாகவோ இதுவரை வெளிவரவில்லை." என்பதை உறுதி அளிக்கிறேன் 👍

கதையைப் பற்றிய சிறு அறிவிப்பு :

டாம் அண்ட் ஜெர்ரிக் கதைக்களம். ஃபீல் குட் கதை காதல் மற்றும் குடும்பம் சார்ந்த வகை 🩷

“நம்மச் சிவசக்தியைப் பார்த்துக்கிற வேலைக்கு வர்றதுக்கு ஒரு பொண்ணுச் சம்மதிச்சிட்டா!”என்று சாப்பிடும் இடத்தில் குழுமியிருந்த தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் அறிவிப்பு விடுத்தார் அந்த மாளிகையின் சகலப் பொறுப்பையும் தன்னகத்தே வைத்திருக்கும் சைலபுத்திரி. அதைக் கேட்டதும்,”அப்படியாம்மா? அவ்வளவு சீக்கிரத்தில் நீ யாரையும் வேலைக்கு எடுத்து விட மாட்டியே! இந்தப் பொண்ணை மட்டும் எப்படி வேலைக்கு எடுத்துக்கிட்ட?”என்று அவரிடம் கேட்டார் சொக்கநாதன். அதற்கு,”நான் இன்னும் அந்தப் பொண்ணை வேலைக்குச் சேர்த்துக்கலைங்க....
Loading...

Enjoyed this?

Sign in to clap