Skip to content
நித்திலம் பூத்த நேசமே!

நித்திலம் பூத்த நேசமே!

0
36
SERIES•
Ongoing#காதல்#குடும்பம்#திருமணம்#love#family#love after marriage

About

உறவுகளின் சலசலப்பில் அவன் சொல்லத் தவறிய காதல்... உரிமைக்கான தவிப்பில் அவள் தொலைத்த புன்னகை... பிரிவின் வலியில் மௌனம் கலைத்து அவன் மாறும் தருணம்... முரண்களைத் தாண்டி முழுமையடையுமா இந்த நித்திலம் பூத்த நேசம்!

நித்திலம் பூத்த நேசமே!

நேசம் ❤️ 1

"நெரிசலான கூட்டத்திலும்

எனக்கான உன் ஒற்றைப் பார்வையில்

நிசப்தமாய் மலர்கிறது காதல்!

என் ஆரவாரமும் உன் அமைதியும்

இன்று ஓர் உயிராகிறது...

இதோ, இங்கிருந்து தொடங்குகிறது

நித்திலம் பூத்த நம் நேசம்!"

மங்களமாய் முழங்கிய கெட்டிமேளச் சத்தமும், காற்றில் மிதந்து வந்த நாதஸ்வர இசையும் அந்தப் பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சுபச் செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தன.

காற்றில் கலந்திருந்த சாமந்தி மற்றும் மல்லிகைப் பூக்களின் வாசம், சுடச்சுடப் பரிமாறப்பட்ட நெய் மணக்கும

...
Loading...

Enjoyed this?

Sign in to clap