Skip to content
கரிசல் காட்டுப் பெண்ணே

கரிசல் காட்டுப் பெண்ணே

20
460
EBOOK•
Completed#village love story#Romantic novel#Yuvakarthika novels
Yuvakarthika
Yuvakarthika

About

கிராமத்துப் பெண், நகரத்து இளைஞன் இருவருக்குமான சூழ்நிலை, பற்று, பாசம், குடும்பம், காதல் என இனிமையாய் பயணிக்கும் கதைக்களம்...

கரிசல் காட்டுப் பெண்ணே

யுவகார்த்திகா

கரிசல் காட்டுப் பெண்ணே

அத்தியாயம் 1

நிலமகளின் தலை வகிடாய் நீண்டு கிடந்த தார்ச்சாலையில் அந்த மகிழுந்து மிதமான வேகத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

'தென்னூர் அன்புடன் வரவேற்கிறது' என்ற பெயர்ப் பலகையைக் கவனித்தவுடன் அவனுடல் சிலிர்க்கத் தான் செய்தது.

என்ன இருந்தாலும் அவன் பிறந்து வளர்ந்த ஊர் அல்லவா!

பெங்களூரின் ஆடம்பர வாழ்க்கை, படிப்பு, கல்லூரி, நண்பர்களென அவன் இந்த ஊரையே சுத்தமாக மறந்து கிடந்தான் தான்.

எப்போதாவது அம்மா, அப்பாவின் பேச்சில் ஊர்ப் பெயர் கேட்க, மனத்திர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap