
🪔🪔ஊழ்வினையால் வந்த ஒளி சுடரே 🪔🪔
40
273
SERIES•
CompletedIthayamozhi championship 2026#காதலை காற்றை போல சுவாசிப்போம்
About
சிறுவயதிலிருந்தே உயிரானவன்.. அவன் தான் தன் வாழ்வு என்று வாழ்ந்த நம் நாயகி.. தன் கண்முன்னே தன் சகோதரியை மனம் முடித்தான் நாயகன்.. தன் வாழ்வு முடிந்து விட்டது என்று நினைத்த வேளை ஊழ்வினையால் நாயகனின் வாழ்வில் ஒளி சுடரானாள்..! நாயகன் நாயகியை ஏற்றக்கொண்டானா? அவளின் காதலை புரிந்துக் கொண்டானா? என்பதை தெரிந்து கொள்ள என்னோடு சேர்ந்து இணைந்திருங்கள்.. ஊழ்வினையால் வந்த ஒளி சுடரே!..
இது என்னுடைய படைப்பு.. முதல் படைப்பு!..
"இந்த போட்டிக்காக எழுதப்பட்ட புத்தம் புதிய நாவல்"
பிரபலமான கல்லூரி... கடைசி நாள் ... அனைத்து மாணவர்களும் குதூகலமாய் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இறுதி நாளை கொண்டாடினர்.. அதிலும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு, இன்றோடு தங்கள் படிப்பின் கடைசி நாள் என்பதால் பெரும் கொண்டாட்டமாய் போனது.. அனைத்து மலர்களும் வண்ண , வண்ண புடவையில் மலர்ந்து இருக்க... தேன் எடுக்க வந்த வண்டுகளோ, வண்ண பூக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.. ஆங்காங்கே நண்பர்கள் கூட்டம் , பிரிவின் சோகத்தில் சூழ்ந்து இருக்க... ஒரு சிலர் இது முடிவல்ல, இனி தான் தொடக்கம் என்று நேரத்தை...
Loading...
Enjoyed this?
Sign in to clap