
நிலவோடு கதைப்பதற்கே நேரமில்லையே
0
27
SERIES•
Ongoing
About
கனவுகளை விட்ட இடத்தில் இருந்து துவங்கும் கதாநாயகன். அவனுக்கு துணையாக இருக்கும் கதாநாயகி. கல்லூரியில் அழகான காதல் மற்றும் நட்பின் கதைகள் .
அந்தி சாயும் நேரம் அந்த அலுவலகத்தில் இருப்போர் அனைவரும் வேலை முடிந்து கிளம்பி கொண்டிருந்தனர். தன் இருக்கையில் இருந்து எழுந்த அவள் தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு தன்னுடைய ஸ்கூட்டியை நோக்கி சென்றாள். அழகிய முகம் ஆனால் சிரிக்க மறந்து போயிருந்தது. கடும் கோபத்திற்கு சொந்தகாரி. சில காலமாக அந்த சினத்தை சற்று தள்ளி வைத்திருக்கிறாள். அவளின் நிமிர்ந்த நடையும் நேர்த்தியாக உடுத்தியிருந்த புடவையும் அவளுக்கு தனி மரியாதையை வழங்கியது. எதிர்பட்ட அனைவரும் அவளுக்கு மாலை வணக்கத்தை வழங்கினர். சின்ன தலை அசைப்போடு...
Loading...
Enjoyed this?
Sign in to clap