
கனல் சூடிய தாமரையே
4
56
SERIES•
Ongoing
About
Unconditional love with unexpected twist
கனல் 1 “மிஸ் கமலி உங்க கூட யாரும் வரலியா?” தன் மூக்கு கண்ணாடியை சரி செய்த படி கையில் இருந்த ரிப்போர்ட்டை திருப்பி திருப்பி பார்த்ததுக் கொண்டே கேட்டார் இதய அறுவை சிகிச்சை நிபுணர் சத்ய பாமா. “இல்ல மேடம் எனக்கு யாரும் இல்ல. நீங்க எதுவா இருந்தாலும் எங்கிட்டயே சொல்லலாம்” உள்ளே பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கேட்டாள் கமலி. சில நொடிகள் யோசித்த டாக்டர், “உங்க இதயத்துல வென்ட்ரிகுலர் அரித்மியாஸ் (Ventricular Arrhythmias)” அப்படிங்கிற பிராப்ளம் இருக்கு மிஸ் கமலி. அதாவது இதயத்தோட கீழ்...
Loading...
Enjoyed this?
Sign in to clap