Skip to content
மூர்க்கனின் முத்தம் அவள்

மூர்க்கனின் முத்தம் அவள்

3
104
SERIES•
Ongoing#tamil love stories #love stories
Sudar puthinams
Sudar puthinams

About

"யாத்தே நம்ம தேனுப் புள்ளைய எவனோ தூக்கிட்டு ஓடுறாண்டி" என்று அரற்றினால் அந்த பாவை‌.

"அட ஆமா எவனோ முரட்டு ஆள ஓடிக்கிருக்கியான் எவன்டு தெரியலேயே" என்று பதறினாள் அருகில் இருந்த மற்றொரு பெண்.

யார் இந்த தேனு. அவளை கடத்திச் செல்பவன் யார்?

தெரிந்து கொள்ள மூர்க்கனின் முத்தம் அவள் நாவலை வாசியுங்கள்.

ஒரு அழகான கிராமத்து காதல் கதை

முத்தம் 1 ஊர் மதுரை பக்கம் இடம்: ஆட்டுச் சந்தை ஆட்டுச் சந்தை ஜோரா தான் நடக்குது. அந்த காலம் மாதிரி ஆட்டை பார்த்துமே குத்து மதிப்பா இம்புட்டு வரும்ன்னு எடைய கணிச்சு பேரம் பேசி வியாபாரம் பண்ணற வேலையே இங்க இல்ல. பெரிய எடை மிஷன் வச்சு ஆட்டை அதுல நிப்பாட்டி எடையப் பார்த்து கிலோவுக்கு இம்புட்டுன்னு கணக்கு போட்டு, காசை எண்ணி கையில கொடுத்துட்டு கிளம்பிக்கிட்டே இருக்கானுங்க. அந்த அளவுக்கு இப்ப அப்டேட் ஆகி போச்சு. இதோ இங்கேயும் ஒரு பதினேலு வயசு பையன் நாலு ஆட்டை பத்திகிட்டு வந்து, மிஷின்ல நிப்பாட்டி எடையை...
Loading...

Enjoyed this?

Sign in to clap