Skip to content
அவளுக்காக

அவளுக்காக

2
16
AUDIOBOOK•
Completed
Vinotha
Vinotha

About

அழகிய கிராமத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த மர்மமான டிரைவர் மௌன குரு…

அவன் பார்வை முழுவதும் ஜமீன் வீட்டுப் பெண் நயனா மீது இருக்க, திடீரென நிகழும் ஒரு கொடூர மரணம் அந்த ஊரையே உறைய வைக்கிறது.

அதன்பின் தொடரும் மர்மக் கொலைகள்… சந்தேகம் மௌன குருவின் பக்கம் திரும்புகிறது.

உண்மையில் மௌன குரு யார்? கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

கடைசி வரை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் ஒரு பரபரப்பான கிரைம் திரில்லர்!

Enjoyed this?

Sign in to clap