Skip to content
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன

காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன

20
80
EBOOK
Completed#குடும்பக்கதை#familystory#rezvananovel#trendingstory#காலங்கல் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
Rezvana novel
Rezvana novel

About

Feel good and family based story. காதலுக்கு வயதில்லை என்னும் வகையில் பெற்றோர்கள் செய்யும் சிலும்மிஷங்கள் மற்றும் ஆசை ஆசையாக குழந்தையை வளர்த்த பெற்றோரை தனியேதவிக்க விட்டுட்டு அமெரிக்கா சென்ற ஹீரோ எப்படி தன் தவருகளை உணருகிறான் என்பதை அழகாக காதல் நட்பு உறவு குடும்பம் என அனைத்தையும் கண்டறிய இக் கதையை முழுதாக வாசித்து பாருங்கள் நண்பர்களே. மேலும், இந்த கதை புதினி காம்படிஷனில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. வாசிப்பவர்கள் மறக்காமல் உங்கள் கருத்தை பகிருங்கள் நண்பர்களே 🫶 உங்கள் கருத்துகளே எனது சந்தோஷம்.

காலங்கள் ஓய்ந்த பின்னும்

காதல் என்ன

அத்தியாயம் 1

காலையில் அலாரம் அடிக்கும் சத்தம் காது கிழிய முகத்தை சூழித்துக் கொண்டு, "அடியேய் பரமு முதலில் அந்த சத்தத்தை நிறுத்து டி. தினசரி இதே வேலையா போச்சு உனக்கு... காலையில் விடிச்சும் விடியாமலும் அலாரம் வைக்காதன்னு சொன்னால் எங்கேயாச்சும் நீ கேக்குறியா... காலைல எழுந்திருக்கும் போழுதே டென்ஷன் பண்ற" என்று அவர் மேல் கை போட்டு இருக்கமாக அவரை கட்டி அனைத்து உறங்கிக் கொண்டிருக்கும் பரமேஸ்வரியை உலுக்கினார்.

பரமேஸ்வரி, "இதோ ஆஃப் பண்றேங்க..." என்று எழுந்து அலாரத்தை அணை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap